கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளின்போது சென்னையின் பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் அதே பிரச்சினையை சென்னை பிட்ச்சில் எதிர்கொள்வதாக வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

It’s hard for the batsmen to get into any sort of rhythm -Brett Lee

#BrettLee
#IPL2021
#IPLT20